Others

பணியாளர்கள் தேவை

யாழ்நகரில் அமைந்திருக்கும் வெண்பா புத்தக நிறுவனத்திற்கு வெவ்வேறு பணியிடங்களுக்கு நல்ல திறமையுள்ள பணியாளர்கள் தேவை.

ஆர்வமுள்ளவர்கள் மார்ச் 2 ஆம் மற்றும் 3 ஆம் திகதிகளில் 9 மணியிலிருந்து 12 மணிவரை இடம்பெறும் நேர்முகத்தேர்வுக்கு வருகை தரவும்.

(யாழ் இந்து கல்லுரி மைதான நுழைவாயிலுக்கு எதிரில்)
0094772222616.