Others

பணியாளர்கள் தேவை

S V முருகேசு நிறுவனத்தின் விற்பனை பிரிவுக்கு கணனி இயக்குனர்கள் தேவைப்படுவதனால் எதிர்வரும் 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் முற்பகல் 10 மணியிலிருந்து 4 மணிவரை சுயவிபரத்துடன் நேரில் வரவும்.

இல.154 வைத்தியசாலை வீதி
யாழ்ப்பாணம்
0094212222991 /0094214925825 /0094214925838