Others

பணியாட்கள் தேவை

முல்லைதீவு மாவட்டத்தில் இயங்கி வருகின்ற சிறுவர் அபிவிருத்தி நிலையத்திற்கு இல்ல சிறுமிகளை நன்கு பராமரிக்க கூடிய பணியாட்கள் (பெண்கள் ) தேவை.வயது 25.உயர் தரம் கற்றிருக்க வேண்டும்.தங்கி நின்று பணியாற்ற வேண்டும்.சம்பளம் நேரில் பேசி தீர்மானிக்கப்படும்.
0775259513,0756991513