Others

பணிநிலை வேண்டுகோள்

தங்கம்மா முதியோர் இல்லத்தில் பின்வரும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

1.அலுவலக உத்தியோகத்தர் (மேற்பார்வையாளர்கள்)

#A /L அல்லது அதற்கு மேல் படித்தவராக இருத்தல் வேண்டும்
#இல்லத்தில் முழுநேரமாக தங்கியிருந்தல் வேண்டும்
#பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கவும்
#மாதம் மூன்று நாள் விடுமுறை
#ஓய்வு பெற்ற பாடசாலை ஆசிரியர்கள்/அதிபர்கள்/அரச உத்தியோகத்தர் விரும்பத்தக்கது

2. சமையல் வேலை

#முழு நேர சமையலாள் தேவைப்படுகிறது
#அனுபவமுள்ளவராக இருத்தல் வேண்டும்
# 40 வயதுக்கு மேற்பட்டவர்
#முதியோர் இல்லத்தில் தங்கியிருந்தல் வேண்டும்
#மாதம் மூன்று நாள் விடுமுறை

புதுக்குளம் ,கனகராயன் குளம்,
வவுனியா வடக்கு,
0094762482766 / 0094774499619