Others

பணிநிலை வேண்டுகோள்

யாழ் நகரில் பிரபல நகை காட்சி அறைக்கு பின்வரும் பணியாளர்கள் தேவை

கணக்கு பதிவாளர் (ஆண்/பெண்)

விற்பனை பிரதிநிதி (ஆண் /பெண் )

அனுபவமுள்ளவர்கள் பழக விரும்புபவர்கள் (வயது 20-40)
கிழமை நாட்களில் முற்பகல் 9 மணிமுதல் 10 மணிக்குள் சுயவிபரக்கோவையுடன் நேரில் வரவும்.

முன்னனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமையும் கவர்ச்சிகரமான சம்பளமும் வழங்கப்படும்.

நியூ மைதிலி ஜீவலர்ஸ்
38,40 கஸ்தூரியார் வீதி
யாழ்ப்பாணம்