Others

பணிநிலை வேண்டுகோள்

யாழ்நகரில் இயங்கி வரும் மொத்த விற்பனை நிலையத்திற்கு எழுதுவினைஞர்கள் (பெண்கள் மட்டும் )
தேவை.விரும்புபவர்கள் சுயவிபரக்கோவையை 05.03.2020 இற்கு முன்னர் கீழ் காணும் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

ஸ்ரீ கஜன் லிமிட்டட்
154,நாவலர் வீதி யாழ்ப்பாணம்