Others

பணிநிலை வேண்டுகை

அச்சுவேலி தொழிற்பேட்டையில் இயங்கும் காகித உற்பத்தி தொழிற்சாலைக்கு தொழிற்சாலை தொழிலாளர்களுக்கான வேலை விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.ஆர்வமுடையவர்கள் 25/03/2021 அன்று தொழிற்சாலையில் நடைபெறும் நேர்முகத்தேர்விற்கு தேசிய அடையாள அட்டையுடன் காலை 10 மணிக்கு சமூகமளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.

0094761419329