Others

நேரக்கணிப்பாளர் தேவை

தனியார் பஸ் சேவை சங்கம்(750)பருத்தித்துறைக்கு நேரக்கணிப்பாளர் பதவி வெற்றிடம் உள்ளது.க.பொ.த சாதாரண தர பரிட்சையில் 6 பாடங்கள் தமிழ் கணிதம் உட்பட சித்தி.
வயது 25-40.

வடமராட்சியில் வசிப்பவர்களுக்கு முன் அனுபவம் உள்ளவர்களுக்கும் முன்னுரிமை.

விண்ணப்பங்களை நேரில் கையளிக்கவும்.
முடிவு திகதி -31.12.2019

0094772558657,0094776636336