Hotels/ Restaurants/ Food

தேவை

உல்லாசத்துறை, அந்தஸ்துப்பெற்ற கொழும்பிலுள்ள ஹோட்டல் ஒன்றுக்கு வெயிட்டர்ஸ், ரூம் போய்ஸ் மற்றும் கிளீனர்ஸ் தேவை. சாப்பாடு, தங்குமிட வசதி  செய்து தரப்படும். சம்பளம் பேசித் தீர்மானித்துக்கொள்ளவும். இருபாலாரும் விண்ணப்பிக்கலாம். தொடர்புக்கு: 0094777 684 531.