Hotels/ Restaurants/ Food

தேவை

தெஹிவளையில்  அமைந்திருக்கும்  சைவ உணவகம்  ஒன்றிற்கு சமையல்காரர்கள், உதவியாட்கள், அப்பம் போடத்தெரிந்தவர் களும்  தேவை.  தங்குமிட வசதியுண்டு.  T.P: 009475 8170067.