Land For Sale

காணி விற்பனைக்கு

யாழ் மாநகர சபைக்கு உட்பட்ட ஓட்டுமடம் சந்தி மானிப்பாய் வீதியில் 1 ஆம் ஒழுங்கையில் 6 பரப்பு காணி விற்பனைக்குண்டு.
2 பரப்பாக பிரித்து கொடுக்கப்படும்.யாழ் நகரில் இருந்து 1 1/2 km தூரம்.பரப்பின் விலை 6 இலட்சம்.

0094767341023 / 0094770642661

[mappress]

Enquiries / Listing Details : +94 21 221 7997