Others

உடனடி வேலை வாய்ப்பு

யாழ்ப்பாணத்தில் இயங்கி வரும் எமது வியாபாரத்தினை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் விஸ்தரிக்கும் நோக்குடன் கீழ்காணும் பதவிகளுக்கு உடனடியாக திறமையும்,கல்வி தகமையும் கொண்ட அனுபவமுள்ளவர்கள் தேவை.

மாவட்ட இணைப்பாளர்-08 வெற்றிடங்கள்
அனுபவம் -வியாபார நிறுவன சந்தைபடுத்தல் தொடர்பான ஒரு வருட அனுபவம்.
வயது-18-30(ஆண்/பெண் இருபாலரும்)
தகுதிக்கும் திறமைக்கும் ஏற்ற கவர்ச்சிகரமான சம்பளம்.
K.S.K marketing (pvt) Ltd
G.P.S Road Kaiviyankadu Jaffna
0768446358
kskmarcket@gmail.com