Others

உடனடி வேலைவாய்ப்பு

யாழ் மத்தியில் இயங்கும் எமது அழகு சாதன மொத்த விற்பனை நிலையத்திற்கு கீழ் வரும் பதவிகளுக்கு விண்ணப்பம் கோரப்படுகிறது.

#விற்பனை பிரதிநிதி
#பணம் வசூலிப்பவர்

அனுபவ அடிப்படையில் முன்னுரிமை வழங்கப்படும்.

079652001,077721840