Gov Jobs

அரச வேலை வாய்ப்பு

திறன்கள் அபிவிருத்தி மற்றும் வாழ்க்கைத் தொழிற்பயிற்சி அமைச்சின் கீழ் அமுல்படுத்தப்படுகின்ற திறன்கள் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தில் நிலவுகின்ற கீழ்வரும் பதவி வெற்றிடங்களை நிரப்பும் பொருட்டு பொருத்தமான தகைமைகளையும் , அனுபவங்களையும் கொண்ட இலங்கை பிரஜைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.