Gov Jobs

Management Assistant – Northern provincial Public Service

வடக்கு மாகாண பொதுச் சேவையின் மாகாண முகாமைத்துவ உதவியாளர் பதவிக்கு காணப்படும் 91 பதவி வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப்பரீட்சையானது வடக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் செயலாளர் அவர்களால் 2018 மே மாதம் நடாத்தப்படும் என அறிவிக்கப்படுகின்றது.

கல்வித் தகை மைகள் :-
கல்விப் பொது தராதர பரீட்சையில் இரு தடவைகளுக்கு மேற்படாத அமர்வுகளில் ஆகக் குறைந்தது இரண்டு திறமைச் சித்திகளுடன் சிங்களம், தமிழ், ஆங்கில மொழி மற்றும் கணிதம், எண் கணிதம், தூய கணிதம், அடிப்படைக்கணிதம், வர்த்தக என் கணிதம் உட்பட ஆறு பாடங்களில் சித்தியடைந்திருத்தல் வேண்டும்.

Source : http://www.np.gov.lk

விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதி திகதி 26.04.2018